அய்யா வழியா ? அய்யங்கார் வழியா ??

(14/02/2009 அன்று நடைபெற்ற சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் நடைபெற்ற இனவெழுச்சிப் போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட படம்)



தமிழின அழிப்பில், மனிதக் கொடூரன். ராஜ பக்சேயுடன் "தோளோடு தோள்" சேர்ந்து சிங்களப்பேரினவாதத்திற்கு, அனைத்து வழிகளிலும் ஆவனச் செய்து கொடுத்த இந்து ராம் அய்யங்காருக்கு லங்காரத்னா கொடுத்து சிறப்பித்தது சிங்களம்.
மவுண்ட் ரோடு.மகாவிஷ்ணுவின் வழியில்......ராசீவின் மரணத்திற்கு பழி வாங்குகிறேன் என்ற பெயரில் தமிழினத்தை காவு கேட்கும் வெள்ளைக்காரி சோனியா, பதவிக்காக காங்கிரஸ் பஜன் பாடும் முதுகுவலி.முதல்வர், ஈழத்தமிழர்களின் பாதுகாப்பு கேடயமாக விளங்கும் விடுதலை புலிகள், ஆயுதத்தை கீழே போடவேண்டும் என கீதோபதேசம் செய்து, பார்ப்பன குருரப்புத்தியை வெளிக்காட்டிய
போயஸ் செல்வி, சர்வாதிகாரம், சகோதரயுத்தம் எனச்சொல்லி சண்டித்தனம் செய்யும் கருணாநிதிக்கு "ஆமாம் சாமி" போடும் திராவிட பார்முலா(Dravidan formula) கண்டுபிடித்த விஞ்ஞானி வல்லம். கல்வித்தந்தை. வீரமணி, இவர்களுக்கெல்லாம், தமிழினத்தின் சார்பில், என்னப் பட்டம் கொடுக்கலாம்?

தமிழர்களே, சிந்திப்போம் !