படம்:1987 கொலைக்கார ஜெயவர்த்தனாவுடன்,பஞ்சாயத்து செய்யப் போன ராஜீவ் கையெழுத்திட்ட உலகின் முதல் வினோத ஒப்பந்தம். நாட்டுக்கு பாதுகாப்பு முக்கியம்; பாதுகாப்பிற்கு படை வீரன் வேண்டும், படைக் கருவிகள் வேண்டும்.பாதுகாப்பிற்கு வாங்கிய படைக்கருவிகளில் குறைந்த தரமுள்ளதை வாங்கி,பணம் சம்பாதித்து போ பார்ஸ் ஊழல் பண்ணிய அயோக்கியன் ராஜீவ்; ..........
ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் சுய நிர்ணய உரிமை உண்டு,இந்தியாவுடன் தொடர்ந்து இருக்கவேண்டுமா? எனத் தமிழ்நாட்டுத் தமிழர்களிடம் வாக்கெடுப்பு நடத்தவேண்டும். ..............
ஈழத்தமிழர் ஆதரவு என்பதன் சரியான பொருள் தமிழீழ விடுதலைப்புலிகளை ஆதரிப்பதே!
15/02/2009 அன்று, சென்னையில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர். கொளத்தூர்.மணி ஆற்றிய உரை: http://www.tamilkathir.com/news/1043/75//d,audio.aspx
