நீதியை நம்பாமல்..நீதிபதியை நம்பும் யோக்கியன் -வீரமணி


கடமையை செய்யும் வீரமனி

குடியரசு இதழில் பெரியார் எழுதியவற்றை தானி புத்தகமாக வெளியிடும் முயற்சியில் இறங்கியது பெரியார் திராவிடகழகம். இதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது திராவிட கழகம் தலைவர் கி.வீரமணி.





பெரியார் எழுத்துக்கள் தி.க.வுக்கு மட்டுமே சொந்தம் என்றார் கி.வீரமணி. பெரியாரின் எழுத்துக்கள் பொதுவானவை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்று மேல்முறையீடு செய்தது பெ.தி.க.


இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் சொக்கலிங்கம், சுப்பையா முன் விசாரணைக்கு வந்தது. ஆனால் சொக்கலிங்கமோ வழக்கை விசாரிக்க மறுத்துவிட்டார்.


சொக்கலிகத்தின் மருமகனை கி.வீரமணி இவ்வழக்கில் வாதாட செய்திருந்தார் என்பதுதான் அதற்கு காரணம். மருமகன் ஆஜரானாதால் விசாரணை நடத்தாதால் கோர்ட்டில் பரபரப்பு ஏற்பட்டது.




நன்றி : நக்கீரன்



தலைப்பும்,அழுத்தமும் :ஈரோட்டுக்கண்ணாடி


2 உங்கள் கருத்துக்கள்:

thamizhpparai said...

பாவம்,தோழர் வழக்கறிஞர் “மானமிகு” வீரசேனனுக்குஅவருடைய தலைவர் “மானமிகு”வீரமணிஅவர்களாலேயே,
வழக்காட “லாயக்கற்றவர்” என்று நற்சான்றிதழ் வழங்கப்பட்டுவிட்டது.
2008லிருந்து அனேகமாக அவர்தான் “வாய்தா” வாங்கிக்கொண்டிருந்தார்.
நீதியரசர் திரு சந்துரு அவர்களின்
தீர்ப்பிற்குப் பின்னால் தடைவாங்கிய
போதுகூட தோழர் வீரசேனன்[வழக்கு நடத்த]வாய்தா வாங்க சரியாக இருந்
தவர் தான். ஆனால் ஒரு செண்டி மெண்ட் கிளைமாக்ஸில் மாற்ற படுகிறார் என்றால்?????
இந்த இடத்தில் வழக்கறிஞர் திரு துரைசாமி அவர்களைப் பாராட்டி வாழ்த்து சொல்லவேண்டும். ஆம்,
“நான் விலகிக்கொள்கிறேன்” என்று சொன்ன நீதியரசர் மாண்பமை சொக்கலிங்கம் அவர்களிடம் ”உங்களிடம் எங்களுக்கு நம்பிக்கை
உள்ளது.நீங்கள் இருப்பதில் ஆட்சேபனை இல்லை” என்று சொல்லி
பெரியார் திராவிடர்கழகம் தான் உண்மையான பெரியாரியக்கம் என்பதை பதிவு செய்துள்ளார். அவருக்கு என் பணிவான வணக்கங்கள்.இந்த இடத்தில் இன்னொரு செய்தியையும் சொல்லியாக வேண்டும்.இப்போது
திடலில் முகாமிட்டுள்ள ”திருவாளர்
மூன்று லட்சம்”,அடிக்கடிசொல்வார்
“வீரமணி ஒரு .........ன். குடும்பத்தில் குழப்பம் உண்டுபன்னி
அப்பனையும்,மகனையும் பிரிக்கறது.பொண்டாட்டியையும்,
புருசனையும் பிரிக்கிறது, தம்பியையும் அண்ணனையும் பிரிக்கிறது.இப்படியானஒரு.......”
என்று சொல்வார்.இப்போது மருமகனும்-மாமனாரும்!
ஆனாலும் இதில் ”பாவப்பட்ட பலிகடா”தோழர் வீரசேனனோ???
சிந்தியுங்கள் தோழர்களே!
இந்தத் தமிழர் தலைவர்கள் இன்னும் என்னன்ன “சின்னத்தனங்களை”
செய்யப்போகிறார்களோ ?

லஞ்சம் said...

லஞ்சம் மற்றும் ஊழல் பேர்வழிகளின் முகத்திரையை கிழிக்கும் பதிவு.

http://ulalmannargal.blogspot.com/