நீதியை நம்பாமல்..நீதிபதியை நம்பும் யோக்கியன் -வீரமணி-தொடரும் சர்ச்சை










தந்தை பெரியாரின் குடியரசு வெளியிடுவது தொடர்பான வழக்கில், வழக்கை விசாரிக்கும் நீதிபதியின் மருமகனையே, தனது தரப்பு வழக்கறிஞராக்கி, நீதித்துறை வரலாற்றிலே புதிய யூக்தியை உருவாக்கிய யோக்கியன் வீரmoney.





இப்பிரச்னை தொடர்பான பதிவிற்கு,தந்தை பெரியார் கூகுள் குழுமத்தில் அனுமதி மறுக்கப்பட்டதுடன் மின்னஞ்சலும் அனுப்பப்பட்டிருந்தது








தந்தைபெரியார் குழுமம், பெரியாரியல் தொடர்பான விவாதங்களுக்கு மட்டுமே பயன்படவேண்டும் என்பதிலோ, தனிப்பட்ட நபர்கள் மீதான விமர்சனம் வேண்டாம் என்பதிலோ கருத்து மாறுபாடு கிடையாது.







ஆனால், பெரியார் தந்த புத்தியும் இல்லாமல்,சொந்த புத்தியும் இல்லாமல்....விடுதலை/உண்மையில் வந்த கட்டுரைகளை "பிட்" அடித்து இணைய பக்கங்களை நிரப்பும் பழனியை சேர்ந்த ஆசிரியர்( இவரது மாணவர்கள் எப்படியோ?) வீரmoney என்ற நபரை பற்றி வானளாவ புகழ்ந்து கட்டுரை ஒன்றை copy & paste செய்துள்ளார்.






வீரmoneyயை புகழ்ந்து தள்ளிய நபர். மத்திய அமைச்சர்.ஜெகத்ரட்சகன்.


எம்ஜிஆர் கழகத்தில் ஆர் எம் வீரப்பனோடு குப்பை கொட்டி....ஆழ்வார் மய்யம் என்றபெயரில் பல "ஆராய்ச்சிக்கள்" செய்து கருணாநிதியின் சாதீய அரசியலில் பாமகவிற்கு எதிராக வளர்க்கப்பட்டு, அண்மை நாடாளுமன்ற தேர்தலில் மத்திய அமைச்சரானவர்.





வீரmoney போன்றே, கல்வியை கடைச்சரக்காக்கி வியாபாரம் செய்யும் கல்வி வள்ளல்.
அளவுக்கதிகமான நன்கொடை வசூலிக்கும் கல்லூரி, மத்திய அமைச்சர் என்று ஊடகங்களில்
பேசப்பட்டவர்.







சரியான நபரின் பாராட்டு தான் வீரmoneyக்கு கிடைத்திருக்கிறது.






மேற்கண்ட copy & paste தமிழ் ஓவியாவின் வீரmoney ஆலாபனையில் பெரியாரியல் எங்குள்ளது?










தந்தைபெரியார் கூகுள் குழுமம் பெரியாரியல் பிரச்சாரத்திற்காகவா?


வீரmoney &son Pvt Ltd துதி பாடவா??








குழுமத்தில்,வீரmoney யை விமர்சனம் செய்வது தவறென்றால்,பெரியாரியலை முடக்கத் துடிக்கும் வீரmoney பஜன் நடத்துவது சரியா?








அய்யாவின் மொழியில் சொல்வதானால், தலைக்கு ஒரு சீயக்காய், தாடிக்கு ஒரு சீயக்காயா?







குறிப்பு: காசு வாங்கிக் கொண்டு பட்டம் கொடுக்கும் வல்லம் பல்கலை வேந்தருக்கு வீரmoney என்று பட்டம் கொடுத்தது கருணாநிதி.










5 லட்சம் வாங்கிக் கொண்டு,ஆட்சியிலிருந்த பார்ப்பன-ஜெயலலிதாவை ஆதரித்த காரணத்தால் " வீரmoney" என்ற பெயர்மாற்றம், கருணாநிதியால் செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.

0 உங்கள் கருத்துக்கள்: